Friday 13 March 2015

கருவை மாநகரின் பாரம்பரிய சிறுதீனி "கரம்"..

பொதுவாக கரம் என்பது வறுத்த பொறியில் பச்சையான வெங்காயம் மற்றும் பீட்ரூட் துருவல் போன்றவற்றுடன் காரமான பச்சை மிளகாய் சட்னி சேர்க்கப்பட்டு கலவையாக தயாரிக்கப்படும்..இதில் சுவைக்கு ஏற்ப பிற தீனிகள் சேர்க்கப்படும்..

இதில் முட்டைகரம் மிகவும் பிரசித்தி பெற்றது..இதில் எல்லட செட், சமோசா கரம், அப்பள செட், ஸெபெசல் முட்டை கரம் ஆகியவை கரத்தின் பிற வகைகள் ஆகும்..



கரம் சாப்பிட்ட பிறகு இனிப்பிற்காக தேன் மிட்டாய், அல்வா, பால்கோவா, சீம்பால், கடலை உருண்டை, அல்லது இடிச்ச உருண்டை போன்றவை நாவிற்கு மிகவும் சுவையூட்டும் ஒன்று...

கரூர் வழியாக பயணம் செய்பவர்கள் கரத்தினை சுவைக்க தவறாதீர்கள்.

No comments:

Post a Comment