Saturday 23 April 2016

"திறக்கப்படும் எல்லா தருணங்களிலும் பரிசு தரும் ஒரே பெட்டகம் புத்தகம் மட்டுமே"
-கெரிசன் கெய்லோர்
தமிழ் சூழலில்
அயராது இயங்கும் எழுத்தாளர்களுக்கும்,
அவர்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பதிப்புத் துறை நண்பர்களுக்கும்,
கதை சொல்லிகளுக்கும்,
நூலகர்களுக்கும்,
எப்போதும் வாசிப்பில் சலிப்படையாமல் தேடுதலை நோக்கி திரியும் வாசகர்களுக்கும்,
எமது உளம் கனிந்த உலக புத்தக தின வாழ்த்துகள்
உங்கள் அருகில் இருக்கும் பள்ளிகளுக்கும், கிராமப்புற நூலகங்களுக்கு/ படிப்பகங்களுக்கு புத்தக
கொடை செய்வீர்!