2016 Nobel Prize in Chemistry
2016 ஆம் ஆண்டு
வேதியியலுக்கான நோபல் பரிசினை சொன் பியர் சொவச்சு (Jean-Pierre Sauvage),
பிரேசர் சுடோடர்டு (Sir J. Fraser Stoddart), பெர்னார்டு பெரிங்கா (Bernard
L. Feringa) ஆகிய மூவரும் கூட்டாக பெறுகின்றனர்.
மூலக்கூறு இயந்திரங்கள்
வடிவமைப்பு மற்றும் தொகுப்புக்காக நோபல் பரிசு இவர்களுக்கு வழங்கப்படுகிறது
The Nobel Prize in Chemistry 2016 was awarded jointly to Jean-Pierre Sauvage, Sir J. Fraser Stoddart and Bernard L. Feringa "for the design and synthesis of molecular machines".
No comments:
Post a Comment