ஜப்பான் அங்காடிகள்
ஜப்பானில் உள்ள அங்காடிகளில் மளிகை சாமான்கள் வாங்க போகும் போது வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கும் பொருட்களை எளிதாக வீட்டிற்கு எளிதாக எடுத்துச் செல்ல படத்தில் காட்டியுள்ளது போன்ற வசதி உள்ளது.
1. கத்தரிக்கோல்
2. ஈரத்துணி
3. 250 கி கொள்ளளவு உடைய நெகிழி பை
4. நெகிழி கயிறு
5. ஒட்டு தாள் (sello tape)
2. ஈரத்துணி
3. 250 கி கொள்ளளவு உடைய நெகிழி பை
4. நெகிழி கயிறு
5. ஒட்டு தாள் (sello tape)
In Inegaya Super Market, Yamazaki, Nodashi, Japan |
In Inegaya Super Market, Yamazaki, Nodashi, Japan |
எதற்கு ஈரத்துணி என்று யோசிக்கிறீர்களா?
சில நேரங்களில் கடையில் வாங்கிய பொருட்களை நெகிழி பையில் போடும் போது அவற்றை பிரிக்க விரலை இந்த ஈரத்துணியில் தொட்டு விட்டு பிரித்தால் நெகிழி பை ஈரமான விரலில் எளிதாக ஒட்டிக் கொள்வதன் (adhesion)மூலம் பிரிக்கலாம் . (வங்கியில் பணம் எண்ணும் போது காசாளர் நீரில் நனைக்கப் பட்ட பஞ்சில் விரலை தொட்டு விட்டு பண நோட்டுகளை எளிதாக பிரித்து எண்ணுவார். அதே தத்துவம் தான்).
இது போன்ற வசதிகளை நமது நாட்டில் உள்ள அங்காடிகளில் கொண்டு வரலாம்.
No comments:
Post a Comment