"நேற்றைய வாழ்வை, இன்று வாழவே முடியாது. அது முடிந்து விட்டது.
கனவில் வேண்டுமானால், வாழலாம். ஆனால், அது உண்மை வாழ்வாகாது. அதை மறுபடியும் உயிர்பித்து
வாழ முடியாது. வாழ்வில் பின்னோக்கிச் செல்லவே முடியாது. அதே போல, நாளை என்பதும் இன்று
இல்லை. அது எப்பொழுதும் நாளையகாவே இருக்கப் போவதும் இல்லை. அது வந்து கொண்டே இருக்கும்
ஒரு மாயையைத் தோற்றுவிக்கிறது. அது ஒரு வீண் நம்பிக்கைதான். நாளை நடப்பதை யார் அறிவார்."
- ஓசோ (Osho)
("வார்த்தைகளற்ற மனிதனின் வார்த்தைகள்" நூலில் இருந்து)
டிசம்பர் 11. இன்று ஓசோ பூமிக்கு வந்த நாள்.
No comments:
Post a Comment