Thursday, 26 March 2015

கல்லிலே கலை வண்ணம் கண்டார் -1

 பால கண்ணன் தன் வளர்ப்புத் தாய் யசோதையிடம் தாய்ப் பால் குடிக்கும் காட்சி. இத்தனை அழகிய சிலையினை இதற்கு முன் கண்டதில்லை. இது கிழக்கு இராஜஸ்தானில் இருந்து கொண்டு வரப்பட்டதாக தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




இச்சிலையின் உச்சபட்ச வடிவமைப்பாக, யசோதையின் காலடியில் அமர்ந்திருக்கும் தாதிப் பெண் ஒருவர் அவருக்கு காலில் சொடுக்கு எடுக்கிறார்.
இடம்; பிரித்தானிய அருங்காட்சியகம்
இலண்டன்
---------------
Yashoda suckling Krishna
(Eastern Rajasthan, about AD 1000)
Yashoda was the foster mother of Krishna and wife of Nanda. In this scene she suckles the baby Krishna while lying on Ananta, the cosmic snake.
Ref: Bridge Collection OA 1872.7.1.107
British Library, London

No comments:

Post a Comment